Preview — the first 30 words of this hymn, its meaning and its devotional focus. The complete hymn is part of Books Membership.
வேல் மாறல் மஹாமந்திரம்
1. விழிக்கு நிகராகும்
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்.
2. குகன் வேலே
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
3. அறத்தின் நிலை
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய…